இலங்கை
கடவுச்சீட்டுக்களை பெற காத்திருப்போருக்கான முக்கிய அறிவிப்பு!
விண்ணப்பதாரர்கள் முறையான நடைமுறைகளைப் பின்பற்றத் தவறியதன் காரணமாக இணையவழி முறையில் கடவுச்சீட்டு வழங்கும் முறையானது பல சிக்கல்களை எதிர்கொண்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. கைரேகைகளை...