இலங்கை
பொருளாதார நெருக்கடி குறித்து பாகிஸ்தான் பிரதமருடன் ஜனாதிபதி ரணில் விசேட சந்திப்பு!
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும், பாகிஸ்தான் பிரதமர் அன்வார் உல் ஹக் கக்கரும் இன்று (17) பிற்பகல் பெய்ஜிங்கில் பொருளாதார மீட்சிக்கான உத்திகள் குறித்து விசேட கவனம் செலுத்தி...