உலகம் 
        
    
                                    
                            “வன்முறையின் சூறாவளியில்” ஆயிரக்கணக்கான குழந்தைகள் பலி : போப் பிரான்சிஸ் கண்டனம்
                                        உக்ரைன், காசா பகுதி மற்றும் யேமன் ஆகிய நாடுகளில் “வன்முறையின் சூறாவளியில்” ஆயிரக்கணக்கான குழந்தைகள் இறந்ததை போப் பிரான்சிஸ் கண்டித்துள்ளார். பிரான்சிஸ் அமைதிக்கான பல முறையீடுகளை விடுத்துள்ளார்...                                    
																																						
																		
                                
        












