இலங்கை
மண் சரிவில் சிக்கி உயர்தர மாணவன் பரிதமாக பலி
கொலன்னாவை, குடாலிஹேன பிரதேசத்தைச் சேர்ந்த பாடசாலை மாணவர் ஒருவர் இன்று அதிகாலை மண் சரிவில் சிக்கி உயிரிழந்துள்ளார். உயிரிழந்த மாணவன் அச்லா அகலங்க தொரபனே தேசிய பாடசாலையில்...