இலங்கை
திருகோணமலையில் டெங்கு நோய் பரவும் அபாயம்: பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
திருகோணமலை மாவட்டத்தில் 17 இடங்களை ஆய்வு செய்த போது டெங்கு குடம்பிகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண தொற்று நோயியல் நிபுணர் டொக்டர் எஸ்.அருள்குமரன் தெரிவித்துள்ளார். கிழக்கு...