இலங்கை
திருகோணமலையில் தியாக தீபம் திலீபனை நினைவு கூரும் நிகழ்வு முன்னெடுப்பு!
திருகோணமலை சிவன் கோவிலடியில் முன்னெடுக்கப்பட்ட குறித்த நினைவுகூரலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உருப்பினர் செல்வராசா கஜேந்திரன், சட்டத்தரணி காண்டீபன் மற்றும் திருகோணமலை வாழ் மக்கள்...