ஆசியா
ரஃபா மீதான இஸ்ரேலின் தாக்குதலை உடன் நிறுத்துமாறு அமெரிக்கா கோரிக்கை
ரஃபா நகர் மீது இஸ்ரேலின் தாக்குதலை உடன் நிறுத்த வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார். 1 மில்லியனுக்கும் அதிகமான மக்களின் பாதுகாப்பையும் ஆதரவையும்...