ஆஸ்திரேலியா
சிட்னி சர்வதேச விமான நிலையத்தால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு!
சிட்னி சர்வதேச விமான நிலையத்தில் பழுதுபார்ப்பு பணிகள் காரணமாக, அருகில் வசிப்பவர்களின் அன்றாட நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன. சிட்னி விமான நிலையத்தின் பிரதான ஓடுபாதையில் பகலில் மட்டுமே பராமரிப்பு...