இலங்கை
இலங்கையில் சிறுமியை திருமணம் செய்வதாக கூறி அழைத்து வந்த இளைஞனுக்கு நேர்ந்த கதி
திருமணம் செய்வதாக கூறி சிறுமியை அழைத்துவந்த கள்ளப்பாட்டு இளைஞனை பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. விசுவமடுவினை சேர்ந்த 15 வயது சிறுமியை காணவில்லை என...