ஆசியா
செய்தி
சிங்கப்பூரில் பறவைக் காய்ச்சல் அச்சம் – பறவைகள் தொடுவதை தவிர்க்குமாறு கோரிக்கை
சிங்கப்பூரர்கள் பறவைக் காய்ச்சல் குறித்து அவதானமாக இருக்குமாறு அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். பறவைகளைத் தொடுவதையோ, அவற்றுக்கு உணவளிப்பதையோ தவிர்க்கும்படி அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர். H5N1 பறவைக்காய்ச்சல் இங்குப் பரவாமல்...













