வட அமெரிக்கா
“டிக்டொக்” செயலியை தடை செய்த நியூயோர்க் அரசாங்கம்!
நியூயோர்க் அரசாங்கம் ‘டிக்டொக்’ செயலியை அரசுடைமை சாதனங்களில் உபயோகிக்க தடை செய்துள்ளது. ஏற்கனவே சாதனங்களில் பதிவிறக்கம் செய்து வைத்திருந்தால் 30 நாள்களுக்குள் அதனை நீக்கிவிட வேண்டும் என...