இலங்கை
இலங்கையை விட்டு வெளியேறிய 1700 வைத்தியர்கள் – கடும் நெருக்கடியில் நோயாளிகள்
இலங்கையில் நான்கு வருட காலப்பகுதியில் கிட்டத்தட்ட 1700 வைத்தியர்கள் மற்றும் நிபுணர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக சுகாதார அமைச்சின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நாட்டை விட்டு வெளியேறிய மருத்துவர்களில்...













