உலகம்
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் சாதிக்க Apple, Meta நிறுவனங்கள் இடையே ஒப்பந்தம்
தொழில்நுட்பத் துறையில் பிரபலங்களான Apple, Meta நிறுவனங்கள் செயற்கை நுண்ணறிவு அம்சத்தில் ஒத்துழைப்பு பற்றிப் பேசிவருவதாகத் தகவல் வெளிவந்துள்ளது. Meta நிறுவனம் Apple-இன் iPhone கைபேசிகளிலும் இதர...













