ஐரோப்பா
சுவிஸில் ரயிலில் விட்டுச்செல்லப்பட்ட 120 தங்கக் கட்டிகள்
சுவிட்சர்லந்தில் ரயிலில் 120 தங்கக் கட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கண்டுபிடிக்கப்பட்ட தங்கக் கட்டிகள் செஞ்சிலுவைச் சங்கத்திற்கு வழங்கப்படவுள்ளன. அவை 2019ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் செயிண்ட் கேல்லன்...