ஐரோப்பா
பிரான்ஸில் சிறைச்சாலைக்குள் கைதியின் சடலம் – எரிந்த நிலையில் மீட்கப்பட்டமையால் அதிர்ச்சி
பிரான்ஸில் சிறைச்சாலை ஒன்றில் இருந்து எரிந்த நிலையில் கைதி ஒருவரது சடலம் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Nanterre (Hauts-de-Seine) சிறைச்சாலையிலேயே இச்சம்பவம் வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது....