இலங்கை
இலங்கையில் எரிவாயுவின் விலையில் கணிசமான அதிகரிப்பு ஏற்படும் அபாயம்!
இலங்கையில் எரிவாயுவின் விலையில் கணிசமான அதிகரிப்பை எதிர்பார்ப்பதாக லிட்ரோ நிறுவனம் வலியுறுத்தியுள்ளது. இம்முறை விலை திருத்தத்தில் இந்த மாற்றம் ஏற்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விலை சூத்திரத்தின் படி, இன்று...