அறிவியல் & தொழில்நுட்பம்
iphone 15 இல் ஏற்பட்டுள்ள பாரிய சிக்கல்கள் – அதிருப்தியில் பயனர்கள்
சமீபத்தில் வெளியான iphone 15 சீரியஸ் மாடலில் பல பிரச்சனைகள் ஏற்படுவதாக தெரியவந்துள்ளது. இந்த பதிவில் அந்த மாடலில் ஏற்பட்டுள்ள முக்கியமான மூன்று பிரச்சனைகள் பற்றி பார்க்கலாம்....