தமிழ்நாடு
திடீர் உடல் நலக்குறைவு – திருச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முத்தரசன்
நேற்று கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக திருச்சிக்கு வந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் அவர்களுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக அவரை அரசு...