ஐரோப்பா
முக்கிய செய்திகள்
பிரான்ஸில் மூட்டைப்பூச்சிகளால் நெருக்கடி – களமிறக்கப்பட்ட மோப்ப நாய்கள்
பாரிஸில் மூட்டைப்பூச்சிகளால் நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் ரயில்களுக்குள் மோப்ப நாய்கள் அனுப்பப்படவிருக்கின்றன. அவை மூட்டைப்பூச்சிகளைக் கண்டுபிடிக்க உதவும் என்று அந்நாட்டுப் போக்குவரத்து அமைச்சு கூறியது. பாரிஸ் ரயில்களில்...