இலங்கை
இலங்கை – இந்திய பயணிகள் கப்பல் சேவை மீண்டும் ஆரம்பம்
தமிழகத்தின் நாகபட்டினத்திலிருந்து காங்கேசன்துறை வரையான கப்பல் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 15ஆம் திகதி முதல் மீண்டும் இந்த சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது. கடந்த வருடம் ஒக்டோபர் மாதம்...













