இலங்கை
இலங்கை நாடாளுமன்றில் ஒலித்தது பாடகி அசானியின் பெயர்!
“இந்திய Zee Tamil (ஜி தமிழ்) தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சரிகமப நிகழ்வில் பங்கேற்றுள்ள புசல்லாவை, நயாபன தோட்ட சிறுமி அசானி தொடர்பில் இலங்கை நாடாளுமன்றத்தில் கருத்து வெளியிடப்பட்டுள்ளது....