வாழ்வியல்

லிப்ஸ்டிக் பயன்படுத்துபவரா நீங்கள்? அவதானம்

பெண்களின் அழகுக்கு அழகு சேர்ப்பது அவர்களின் உதடு தான். எனவே பெண்கள் தங்களது உதடுகளை மிகவும் அழகாக வைத்திருக்க வேண்டும் என்று தான் விரும்புவர்.

அந்த வகையில், இன்று பெரும்பாலான பெண்கள் தங்களது உதட்டில் லிப்ஸ்டிக் பூசும் பழக்கத்தை வழக்கமாக வைத்துள்ளனர்.

A Full Lipstick Guide | Be Beautiful India

லிப்ஸ்டிக் போடுவது அவர்களுக்கும், வெளியில் பார்ப்பவர்களுக்கும் அழகாக தெரிந்தாலும், அது சருமத்திற்கும், உடல் ஆரோக்கியத்திற்கும் கேடு விளைவிக்க கூடியது.

தற்போது இந்த பதிவில் லிப்ஸ்டிக் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் பற்றி பார்ப்போம்.

Lipsticks: How They Have Changed and Where They Are Going | Cosmetics &  Toiletries

தீமைகள்

லிப்ஸ்டிக் பயன்படுத்துவதால் உதடுகள் வறட்சி அடைந்து, உதட்டில் வெடிப்பு ஏற்படலாம். சில லிப்ஸ்டிக் ஒவ்வாமை போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தி, இது அரிப்பு, சிவத்தல் மற்றும் வீக்கம் போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தும். லிப்ஸ்டிக் பொதுவாக பல ரசாயனங்களை பயன்படுத்துகின்றன.

Ageing lipstick to ditch after your 30s or 'risk looking older' - what to  use instead | Express.co.uk

இது சரும மற்றும் உடல் ஆரோக்கியத்தில் பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்தும். லிப்ஸ்டிக்கில் பயன்படுத்தப்படும் லெட் என்ற பொருள், புற்று நோயை கூட ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

தீமைகளைக் குறைக்க சில வழிகள்

இயற்கையான முறையில் தயாரிக்கப்படும் லிப்ஸ்டிக்கை பயன்படுத்தலாம். இது குறைவான ரசாயனங்களைக் கொண்டுள்ளது.

15 Best Kiss-Proof Lipsticks: Long-Lasting Lip Products

உதடுகளுக்கு நிறம் சேர்க்க விரும்பினால், இயற்கையான பொருட்களைப் பயன்படுத்தலாம், எடுத்துக்காட்டாக திராட்சைப்பழ விதைகளிலிருந்து பெறப்பட்ட லிப்ஸ்டிக் என இயற்கையான முறையில் தயாரிக்கப்படும் லிப்ஸ்டிக்கை பயன்படுத்தலாம்.

(Visited 6 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

woman exercising
வாழ்வியல்

ஸ்கிப்பிங் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்

ஸ்கிப்பிங் செய்வதால் பாரிய அளவு நன்மைகள் உடலுக்கு கிடைக்கின்றது. ஸ்கிப்பிங் என்பது ஆரோக்கியமான உடற்பயிற்சி போன்றது. இது நீங்கள் தொடர்ந்து சுவாசிக்க உதவுகிறது மற்றும் இதயத்தை பலப்படுத்துகிறது.
vegetable and meat
வாழ்வியல்

ஹீமோகுளோபின் குறைவாக இருக்கிறதா : இந்த உணவுகளை எடுத்துகொள்ளுங்கள்!

ஒருவருக்கு ஹீமோகுளோபின் தேவையான அளவிற்கு இருப்பதை விட குறைவாக இருந்தால் அவர் எப்போதும் சோர்வாக காணப்படுவார். இதைத் தவிர உடல் வலிமையின்மைஇ சருமம் மஞ்சள் நிறமாதல்,  அசாதாரமான

You cannot copy content of this page

Skip to content