இலங்கை
இலங்கையில் உணரப்பட்ட நில அதிர்வு – உறுதி செய்த அதிகாரிகள்
மொனராகலை பகுதியில்,சிறு அளவிலான நில அதிர்வு உணரப்பட்டுள்ளதாக புவிச்சரிதவியல் அளவை சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது. இன்று காலை நில அதிர்வு உணரப்பட்டுள்ளதாக குறிப்பிடள்ளடுகின்றது. இன்று காலை 09...