செய்தி
முக்கிய செய்திகள்
வட அமெரிக்கா
கனடாவில் உள்ள இந்திய தூதரகத்தை முற்றுகையிடப் போவதாக காலிஸ்தான் அமைப்பு மிரட்டல்
அமெரிக்காவை தளமாகக் கொண்ட காலிஸ்தானி ஆதரவு அமைப்பான ‘நீதிக்கான சீக்கியர்கள்’ (SFJ) கனடாவின் வான்கூவரில் உள்ள இந்திய தூதரகத்தை 12 மணி நேர முற்றுகை செய்வதாக அறிவித்துள்ளது....













