இலங்கை
செய்தி
இத்தாலியில் நடைபெற்ற 100m இறுதிப் போட்டியில் யூபுன் அபேகோனுக்கு இரண்டாவது இடம்
இத்தாலியின் மீட்டிங் சிட்டா’டி சவோனாவில் நடைபெற்ற ஆடவருக்கான 100 மீற்றர் இறுதிப் போட்டியில் இலங்கை வீரர் யுபுன் அபேகோன் 10.01 வினாடிகளில் கடந்து இரண்டாவது இடத்தைப் பிடித்தார்....













