உலகம்
விளையாட்டு
காயம் காரணமாக ஆஷஸ் தொடரில் இருந்து விலகிய ஓல்லி போப்
தோள்பட்டை காயம் காரணமாக இங்கிலாந்து வீரர் ஒல்லி போப் ஆஷஸ் தொடரில் இருந்து விலகியுள்ளார். லார்ட்ஸில் நடந்த இரண்டாவது டெஸ்டில் இங்கிலாந்து துணைத் தலைவர் டைவிங்கில் காயமடைந்தார்,...













