மத்திய கிழக்கு
லெபனான்- அமெரிக்க தூதரக அலுவலகத்தில் துப்பாக்கிச்சூடு நடத்திய மர்ம நபர்
லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் அமெரிக்க தூதரக அலுவலகம் செயல்படுகிறது. இங்கு இரவு நேரத்தில் மர்ம நபர் ஒருவர் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினார். இதனையடுத்து பாதுகாப்பு கருதி அங்கு...