உலகம்
நைஜீரியாவில் இரு கும்பல்களிடையே நிகழ்ந்த மோதலில் பலி எண்ணிக்கை 113 ஆக உயர்வு
ஆப்பிரிக்கா நாடான நைஜீரியாவின் வடமத்திய மாகாணமாக பிளாட்டியூ உள்ளது. அங்குள்ள மன்ஷு கிராமத்தில் இருவேறு கும்பல்களிடையே கருத்து வேறுபாடு நிலவி வந்தது.இந்தநிலையில் இந்த கருத்து வேறுபாடு கோஷ்டி...