இலங்கை

ஐரோப்பாவுக்கான விமானச்சீட்டுகளின் விலைகளில் அடுத்த ஆண்டு ஏற்படவுள்ள அதிகரிப்பு

வட அமெரிக்கா, ஐரோப்பாவுக்கான விமானச்சீட்டுகளின் விலை 2 சதீதம் வரை அதிகரிக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

American Express Global Business Travel Group எனும் பயண நிர்வாக நிறுவனம் இது தொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ளது.

ஆசியா, ஆஸ்திரேலியா, நியூசிலந்து போன்ற இடங்களுக்கான விமானச்சீட்டுகளின் விலை 14 சதவீதம் வரை அதிகரிக்கலாம் Bloomberg குறிப்பிட்டுள்ளது.

செலவு அதிகரிப்பு, விநியோகத் தொடரில் சங்கடங்கள், அதிகரிக்கும் எரிபொருள் விலை போன்ற காரணங்களால் விலைகளை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதிகப் பயணிகளை ஏற்றிச் செல்ல விமான நிறுவனங்கள் விரும்புகின்றன. வருவாயை அதிகரிக்கவும் விலை கூட்டப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!