இப்போ இவர் தான் பாலிவுட் பக்கம் ரொம்ப பிரபலமான தமிழச்சி

நடிகை ஸ்ருதிகா ஒருசில திரைப்படங்களில் நடித்திருந்தாலும், குக் வித் கோமாளி மூலம் தான் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானார். தனது சிறு வயதிலேயே சினிமாவில் நடிக்க வந்த இவருக்கு பெரிதும் வரவேற்பு கிடைக்கவில்லை.
அதை தொடர்ந்து, ஹிந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர் பாலிவுட் மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றார்.
தற்போது, அழகிய ட்ரெண்டி உடையில் கலக்கும் ஸ்ருதிகாவின் லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்,
(Visited 3 times, 3 visits today)