உக்ரைனுக்கு வாகனங்களை வழங்கும் நோர்வே!

நோர்வே இராணுவம் உக்ரைனுக்கு 50 சரக்குகளை ஏற்றிச் செல்லும் வாகனங்களை நன்கொடையாக வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
“சாலைகள் இல்லாத பகுதிகளுக்கு பொருட்களை கொண்டுச் செல்ல இந்த வாகனங்கள் முக்கியமானவையாக கருதப்படுகிறது.
இந்நிலையில் குறித்த வாகனங்கள் உக்ரைனுக்கு பேருதவியாக இருக்கும் என எதிர்பார்கப்படுகிறது.
(Visited 10 times, 1 visits today)