இலங்கை செய்தி

அரசாங்க வாகனம் எனக்கு வேண்டாம் – இராமநாதன் அர்ச்சுனா

அரசாங்கத்தால் வழங்கப்படும் கெப் வாகனம் எனக்கு வேண்டாம் என்று நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா(Ramanathan Archuna) தெரிவித்துள்ளார்.

“ நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கெப் இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகின்றது. அந்த வாகனம் எனக்கு தேவையில்லை. மக்கள் பரிதவிக்கும் போது வாகனம் எதற்கு? எனது வாகனத்துக்குரிய பணத்தை மலையக மக்களுக்கு வழங்கவும். வடக்கு, கிழக்குக்கு புலம்பெயர் தமிழர்களின் பணத்தை கொண்டுவருவதற்கு நான் தயாராக இருக்கின்றேன்” என்று அர்ச்சுனா குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, நாடாளுமன்றத்தில் இன்று அர்ச்சுனா எம்.பி. தனது உரையின்போது ஆளுங்கட்சியினர் மீது கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார். சிங்கள மொழியில் கடும் வசனங்களையும் பயன்படுத்தியுள்ளார்.

KP

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!