விடாமுயற்சிக்கு தயாராகும் அஜித்
ஏகே 62 படத்திற்கான அறிவிப்பு எப்போது வரும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் அஜித்தின் பிறந்த நாளான மே ஒன்றாம் தேதி விடாமுயற்சி என்ற டைட்டிலுடன் வெளியானது.
இந்நிலையில் எப்போது விடாமுயற்சிக்கான படப்பிடிப்பு தொடங்கும் என ரசிகர்கள் நச்சரிக்க ஆரம்பித்து விட்டனர்.
அஜித் உலக சுற்றுலாவை முடிப்பதற்கு முன்பாகவே விடாமுயற்சி படத்திற்காக தயாராகி வருகிறார்.
அவ்வப்போது அஜித்தின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ட்ரெண்டாகி வருகிறது.
அந்த வகையில் விடாமுயற்சி படத்திற்காக முதற்கட்டமாக அஜித் ஹேர் கட் செய்துள்ளார்.
(Visited 17 times, 1 visits today)





