கொல்லத்தில் நடுரோட்டில் கணவனால் தீவைக்கப்பட்ட பெண்
கொல்லத்தில் நடுரோட்டில் இளம்பெண் கணவனால் தீ வைத்து எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நகரில் உள்ள செம்மம்முக்கில் காரை நிறுத்தி பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்தனர்.
கொட்டியம் தழுதலையைச் சேர்ந்த அனிலா என்பவரே உயிரிழந்துள்ளார். அவரது கணவர் பத்மராஜனை பொலிசார் கைது செய்தனர்.
இவர் தனது நண்பருடன் காரில் சென்று கொண்டிருந்த போது பத்மராஜன் தடுத்து நிறுத்தி காருக்குள் இருந்த பெட்ரோலை ஊற்றி தீ வைத்தார்.
தீக்காயம் அடைந்த சோனி என்ற இளைஞர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
(Visited 1 times, 1 visits today)