பிரித்தானியாவில் 22 வருட வரலாற்றை மாற்றிய இளைஞன்
பிரித்தானியாவில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் பிரித்தானிய நாடாளுமன்றத்திற்கு 22 வயது இளைஞர் ஒருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
பிரித்தானிய தேர்தலில் தொழிலாளர் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி வெற்றி பெற்ற சாம் கார்லின், பாராளுமன்றத்தின் பேபி என்று அழைக்கப்படுவார் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
வடமேற்கு கேம்பிரிட்ஜ்ஷயர் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்திய பாராளுமன்ற உறுப்பினரை 39 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றார்.
22 ஆண்டுகளாக எம்.பி.யாக இருந்த ஷைலேஷ் வாராவை தோற்கடித்து அந்த இளைஞர் வெற்றி பெற்றார்.
(Visited 11 times, 1 visits today)