வட அமெரிக்கா

குடியரசுக் கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு

  • July 16, 2024
  • 0 Comments

நவம்பரில் அமெரிக்கா அதிபர் பதவிக்கான தேர்தல் நடைபெறும் நிலையில், ஜனநாயகக் கட்சி சார்பில் தற்போதைய அதிபர் ஜோ பைடனும், துணை அதிபர் பதவிக்கு கமலா ஹாரீசும் போட்டியிடுகின்றனர். குடியரசுக் கட்சி சார்பில் டிரம்ப் போட்டியிடுவார் என முன்மொழியப்பட்ட நிலையில், தற்போது டிரம்ப் அதிகாரப்பூர்வ வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து துணை அதிபர் பதவிக்கு ஓஹியோ மாகாண செனட்டரான ஜேம்ஸ் டேனிட் வான்ஸ் போட்டியிடுவார் என டிரம்ப் அறிவித்தார். டிரம்ப்பின் முந்தைய ஆட்சியில் அவரை கடுமையாக விமர்சித்து வந்த […]

ஐரோப்பா

பாரிஸ் நகரில் கத்திக்குத்து; பாகுகாப்ப்பு பணியிலிருந்த ராணுவ வீரர் படுகாயம்

  • July 16, 2024
  • 0 Comments

பிரெஞ்சுத் தலைநகர் பிரான்சில் உள்ள பிரதான ரயில் நிலையம் ஒன்றில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த ராணுவ வீரர் ஒருவரைக் கத்தியால் குத்தி காயப்படுத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டின் உள்துறை அமைச்சர் ஜெரல்ட் டார்மனின் தெரிவித்தார். இந்தச் சம்பவம் ஜூலை மாதம் 15ஆம் திகதியன்று நிகழ்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.காயமடைந்த ராணுவ வீரரின் உயிருக்கு ஆபத்தில்லை என்று டார்மனின், எக்ஸ் தளத்தில் பதிவிட்டார். பாதிக்கப்பட்ட ராணுவ வீரருக்குத் தோள்பட்டையில் காயம் ஏற்பட்டதாக பிரெஞ்சுக் காவல்துறை கூறியது. பாரிசில் இன்னும் சில […]

ஐரோப்பா

இந்திய புலம்பெயர்ந்தோரை தக்க வைக்கும் முயற்சியில் ஜெர்மனி – அமைச்சர் விடுத்த கோரிக்கை

  • July 16, 2024
  • 0 Comments

ஆங்கிலம் பேசும் நாடுகளின் போட்டிக்கு மத்தியில் இந்திய விஞ்ஞானி புலம்பெயர்ந்தவர்களை ஜெர்மனி தக்க வைத்துக் கொள்ள முயல்வதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜேர்மனி திறமையான தொழிலாளர்கள் பற்றாக்குறையை எதிர்கொள்கிறது, குறிப்பாக உயிரி தொழில்நுட்பம், இயற்பியல் மற்றும் கணினி அறிவியல் துறைகளில், ஆங்கிலம் பேசும் நாடுகளின் இலாபகரமான வேலை வாய்ப்புகள் இருந்தபோதிலும், இந்திய விஞ்ஞானிகளை நாட்டிலேயே தங்குமாறு கேட்டுக்கொள்கிறது. ஜெர்மனியின் தொழிலாளர் மந்திரி Hubertus Heil, Freien Universität Berlin க்கு விஜயம் செய்த போது, ​​இந்திய அறிவியல் மாணவர்களிடம் தனிப்பட்ட […]

பொழுதுபோக்கு

சூர்யா 44 படத்துக்கு “சிறை” கன்ஃபார்ம்? குட் நியுஸ்

  • July 16, 2024
  • 0 Comments

தமிழில் மட்டும் கவனம் செலுத்திவந்த சூர்யா இப்போது ஹிந்தியிலும் கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறார். விரைவில் அவர் ஒரு ஹிந்தி படத்தில் நடிக்கவிருக்கிறார். அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் விரைவில் வெளியாகும். அந்த ஹிந்தி படத்துக்காகத்தான் சூர்யா தனது மனைவி ஜோதிகாவுடன் மும்பையில் செட்டில் ஆகியிருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால் அதுகுறித்து எந்த அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை. அதேசமயம் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா ஒரு படத்தில் கமிட்டாகியிருக்கிறார். இது சூர்யாவுக்கு 44ஆவது படம் ஆகும். இதில் பூஜா ஹெக்டே ஹீரோயினாக […]

இலங்கை

இலங்கை ஜனாதிபதி தேர்தல் – இம்மாத இறுதிக்குள் திகதி அறிவிப்பு!

  • July 16, 2024
  • 0 Comments

இலங்கையில் இம்மாத இறுதிக்குள் ஜனாதிபதித் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழு இதனை சற்று முன்னர் தெரிவித்துள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து இதனைக் குறிப்பிட்டார். ஜுலை மாதம் 17ஆம் திகதிக்குப் பின்னர் ஒகஸ்ட் மாதம் 20ஆம் திகதி வரையில் தேர்தலுக்கான அறிவிப்பை வெளியிடுவதற்கு அரசியல் யாப்பு மற்றும் தேர்தல் சட்டங்களுக்கு அமைவாக இடமுள்ளது. அதன் அடிப்படையில் ஜுலை மாதம் இறுதிக்குள் தேர்தலுக்கான அறிவிப்பு […]

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் மில்லியன் கணக்கான வங்கி வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்

  • July 16, 2024
  • 0 Comments

ஆஸ்திரேலியாவில் குறைந்த வருமானம் ஈட்டுவோரின் வங்கிக் கணக்குகளில் இருந்து தன்னிச்சையாக வசூலிக்கப்பட்ட 28 மில்லியன் டொலர்களை திருப்பி வழங்க அந்த வங்கிகள் நடவடிக்கை எடுத்துள்ளன. பல்வேறு சேவைகளுக்காக வாடிக்கையாளர்களிடம் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவது தெரியவந்ததையடுத்து, வங்கிகள் 28 மில்லியன் டாலர்களுக்கு மேல் பணத்தைத் திருப்பித் தர திட்டமிட்டுள்ளன. அந்த 28 மில்லியனில் டொலரில், 24.6 மில்லியன் டொலர், ABSTUDY கொடுப்பனவுகளைப் பெறுபவர்கள் உட்பட குறைந்த வருமானம் பெறுபவர்களுக்குத் திருப்பித் தரப்படும். ANZ, Bendigo, Adelaide Bank, CBA […]

செய்தி

இலங்கை காலநிலை தொடர்பில் எச்சரிக்கை

  • July 16, 2024
  • 0 Comments

இலங்கைக்கு மேலாக நிலவுகின்ற காற்றுடனான வானிலை மேலும் அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. தென் மேல் பருவப் பெயர்ச்சி வலுவடைந்து காணப்படுவதனால் காற்று அதிகரிக்கும் என குறிப்பிடப்படுகின்றது. வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி சபரகமுவ மற்றும் மேல் மாகாணங்களின் சில இடங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் 75 மில்லிமீற்றர் வரையிலான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும். மத்திய மலைப் பிராந்தியத்தின் […]

பொழுதுபோக்கு

இந்தியன் 2 நான்காம் நாள் வசூல் இவ்வளவுதானா? எல்லாம் போச்சா?

  • July 16, 2024
  • 0 Comments

இந்தியன் படத்தின் முதல் பாகம் மிகப்பெரிய வெற்றி பெற்று இன்றுவரை கல்ட் க்ளாசிக்காக கொண்டாடப்படுகிறது. எனவே அதன் இரண்டாம் பாகத்துக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் படத்தை பார்த்த ரசிகர்கள் சுமாரான வரவேற்பையே கொடுத்திருக்கின்றனர். இந்தச் சூழலில் படத்தின் நான்காவது நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. இந்தியன் 2வின் பெரிய பிரச்னையாக பார்க்கப்படுவது ஷங்கரின் மேக்கிங்கும், எடுபடாத வசனங்களும்தான். ஏனெனில் படத்தின் முதல் பாகத்தில் எழுத்தாளர் சுஜாதாவின் வசனம் பெரும் பங்காற்றியது. சிறு சிறு வசனங்களில் […]

வாழ்வியல்

சிறுதானியங்களை யாரெல்லாம் சாப்பிடக்கூடாது

  • July 16, 2024
  • 0 Comments

சிறு தானியங்களில் உள்ள சத்துக்கள் ,சாப்பிடும் முறை, யாரெல்லாம் சாப்பிட கூடாது என்பதை பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம். நாம் தினமும் சாப்பிடும் அரிசி கோதுமை தானிய வகைகளைச் சார்ந்ததாகும். சிறுதானியங்கள் என்பது சிறு விதைகளாக இருக்கும். ஏழு வகை சிறுதானியங்கள் உள்ளது கம்பு ,ராகி, திணை, சாமை, வரகு ,குதிரைவாலி ,சோளம் போன்றவை ஆகும். சிறுதானியங்களில் உள்ள சத்துக்கள்; அரிசியைவிட சிறு தானியங்களில் புரதம், நார்ச்சத்து, கொழுப்புச்சத்து மற்றும் மைக்ரோ நியூட்ரியன்ட்ஸ் அதிகம் உள்ளது .குறிப்பாக […]

செய்தி வட அமெரிக்கா

ட்ரம்ப்பை சுட்டவரை பற்றி நண்பர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

  • July 16, 2024
  • 0 Comments

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மீது தாக்குதல் நடத்தியவர் பாடசாலையில் படித்த போது தொடர்ந்து துன்புறுத்தப்பட்டவர் என்றும், வீடியோ கேம்களில் ஆழ்ந்த ஆர்வம் கொண்டவர் என்றும் அவரது முன்னாள் வகுப்பு தோழர் ஒருவர் கூறியுள்ளார். டொனால்ட் ட்ரம்ப் வருகின்ற நவம்பர் மாதம் நடைபெறவுள்ள அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ள நிலையில், தேர்தலுக்கான பிரச்சாரத்தில் ஈடுபட்டு கொண்டு இருந்த டொனால்ட் ட்ரம்ப் மீது நேற்று ஒருவர் துப்பாக்கிசூடு நடத்தினார். இந்த தாக்குதலில், டொனால்டு ட்ரம்ப் காயத்துடன் தப்பிய […]

error: Content is protected !!