இலங்கை செய்தி

பஸ் கட்டணத்தை குறைப்பை நடைமுறைப்படுத்துவதில் சிக்கல்

  • June 30, 2024
  • 0 Comments

நாளை (01) முதல் பஸ் கட்டணம் 5 வீதத்தால் குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் அதனை நடைமுறைப்படுத்த முடியாது என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இன்று இடம்பெறவுள்ள எரிபொருள் விலை திருத்தத்தை கருத்தில் கொண்டு பஸ் கட்டணத்தை திருத்துவதற்கு போக்குவரத்து ஆணைக்குழு திட்டமிட்டுள்ளதாக அதன் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். ஜூலை 1ஆம் திகதி முதல் பேருந்து கட்டணத்தை 5 சதவீதம் குறைக்க அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி, குறைந்தபட்ச பஸ் கட்டணம் […]

இலங்கை செய்தி

இலங்கையில் எரிபொருள் விலை குறைப்பு

  • June 30, 2024
  • 0 Comments

இன்று (30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகள் குறைக்கப்படவுள்ளதாக இலங்கை பெட்ரோலிய கூட்டுதாபனம் தெரிவித்துள்ளது. இதன்படி, ஒக்டேன் 92 ரக ஒரு லீட்டர் பெட்ரோலின் விலை 11 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதுடன், அதன் புதிய விலையாக 344 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒக்டேன் 95 ரக ஒரு லீட்டர் பெட்ரோலின் விலை 41 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதுடன், அதன் புதிய விலையாக 379 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு லீட்டர் சுப்பர் டீசலின் விலை 22 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதுடன், […]

இலங்கை செய்தி

புயலில் சிக்கிய இலங்கை என்ற கப்பல் காப்பாறினேன் – ரணில்

  • June 30, 2024
  • 0 Comments

இந்த வருடமும் அடுத்த வருடமும் பல தேர்தல்கள் நடத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். மாத்தறையில் இன்று (30) இடம்பெற்ற  பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறாயினும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவது சாத்தியமில்லை எனவும் அதற்கான நிதி வசதிகள் எதுவும் இல்லை எனவும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல் தொடர்பில் ஆளும் கட்சியில் உள்ள அனைவரும் ஒன்றிணைந்து தீர்மானிக்க வேண்டும் எனவும் ரணில் விக்கிரமசிங்க […]

இலங்கை செய்தி

ஆழ்கடலில் நடந்த துயரச் சம்பவம் – ஐந்து மீனவர்கள் உயிரிழப்பு

  • June 30, 2024
  • 0 Comments

ஆழ்கடலில் வைத்து கடலில் மிதந்து வந்த திரவத்தை குடித்து சுகவீனமடைந்த மீனவர் இன்று (30) இரவு இலங்கை கடற்படையின் விஜயபாகு கப்பலுக்கு அழைத்துச் செல்லப்படவுள்ளதாக கடற்படையினர் தெரிவிக்கின்றனர். சிங்கப்பூர் வணிகக் கப்பலில் இருந்து விஜயபாகு கப்பலுக்கு உடல் நலக்குறைந்த மீனவர் மற்றும் உயிரிழந்த மீனவர்களின் சடலம் எடுத்துச் செல்லப்பட உள்ளதாக கடற்படைப் பேச்சாளர் கப்டன் கயான் விக்ரமசூரிய தெரிவித்துள்ளார். டெவோன் 5 கப்பலில் ஆபத்தான நிலையில் இருந்த இருவர் சிங்கப்பூர் வணிகக் கப்பல் மூலம் இன்று (30) […]

ஐரோப்பா

பிரித்தானியர்களுக்கு பாங்க் ஆப் இங்கிலாந்து விடுத்துள்ள எச்சரிக்கை

அடுத்த இரண்டரை ஆண்டுகளில் அடமான வீட்டு உரிமையாளர்களின் கடன் செலவுகள் உயரும் என்று இங்கிலாந்து வங்கி எச்சரித்துள்ளது. 3 மில்லியனுக்கும் அதிகமான வீட்டு உரிமையாளர்கள் இன்னும் 3 சதவீதத்திற்கும் குறைவான வட்டி விகிதங்களை செலுத்துவதாகவும், தற்போதைய சராசரி விகிதம் 5 சதவீதத்திற்கு மேல் இருப்பதாகவும் மத்திய வங்கி தெரிவித்துள்ளது. வாடகைதாரர்கள் மற்றும் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள் மீது நிதி அழுத்தங்கள் சமமாக வீழ்ச்சியடைந்து வருவதாகவும் மத்திய வங்கி எச்சரித்துள்ளது. நில உரிமையாளர்களுக்கான அதிக அடமானச் செலவுகள் […]

உலகம்

அமெரிக்காவில் பொலிஸாரின் துப்பாக்கிபிரயோகத்தில் சிறுவன் உயிரிழப்பு!

  • June 30, 2024
  • 0 Comments

அமெரிக்காவில் நியூயார்க் மாநில காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 வயது குழந்தை உயிரிழந்துள்ளது. பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் குழந்தையின் கையில் துப்பாக்கி இருப்பதாக நினைத்து அவரை சுட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். ஆனால் அது ஒரு பொம்மை துப்பாக்கி எனத் தெரிவிக்கப்படுகிறது. உட்டிகா பகுதியில் கடந்த சில நாட்களாக திருட்டு சம்பவங்கள் நடப்பதாக முறைப்பாடுகள் வந்ததாகவும், இதன் காரணமாக போலீசார் குவிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. Nyah Mway என்ற குழந்தை தனது தோழியுடன் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த […]

அறிவியல் & தொழில்நுட்பம்

பூமியை கடந்து சென்ற இராட்சத கோள்!

146 மீற்றர் அகலம் கொண்ட இராட்சத கோள் ஒன்று நேற்று (29) பூமியை கடந்து சென்றதாக தெரிவிக்கப்படுகிறது. வானியலாளர்கள் 2024 MK என்று பெயரிட்ட இந்த கோள், மணிக்கு 34,000 கிலோமீற்றர் வேகத்தில் பயணித்தது. இந்த கோளை கடந்த சில நாட்களுக்கு முன்பு கடந்த டிஜூன் 16ஆம் திகதி விஞ்ஞானிகள் அடையாளம் கண்டுள்ளனர். 2024 MK என்ற இந்த கோள் பூமியிலிருந்து 2,95,000 கி.மீ தொலைவில் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. பூமிக்கும் சந்திரனுக்கும் இடையே உள்ள தூரத்தை விட […]

இலங்கை

இலங்கையில் காணாமல் போயிருந்த சிறுவன் சடலமாக மீட்பு

  • June 30, 2024
  • 0 Comments

இரணைமடுக் குளத்தில் நீராடச் சென்ற 14 வயது சிறுவர் காணாமல் போன நிலையில் இன்று (30) சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கிளிநொச்சி நீர்ப்பாசன குளமான இரணைமடுக் குளத்தில் நீராடுவதற்காக காணாமல் போன சிறுவனும், அவரது சகோதரன் மற்றும் இரு நண்பர்களும் அங்கு சென்றுள்ளனர். நேற்று காலை 11.30 மணியளவில் நீராடச் சென்ற இவர்களில் 14 வயதுடைய சிறுவன் நீர்ல் மூழ்கிய நிலையில், அருகில் உள்ள இராணுவ முகாமிற்கும், உறவினர்களிற்கும் ஏனைய சிறுவர்கள் தகவல் வழங்கியுள்ளனர். இந்த நிலையில் குறித்த […]

விளையாட்டு

ரவீந்திர ஜடேஜாவின் திடீர் முடிவு : அதிர்ச்சியில் ரசிகர்கள்!

  • June 30, 2024
  • 0 Comments

இந்திய அணியின் ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா சர்வதேச இருபதுக்கு 20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு குறிப்பை வெளியிட்டுள்ளார். 35 வயதான ஜடேஜா, தான் விளையாடிய இந்திய அணிக்கு டி20 உலகக் கோப்பையை வென்றது மறக்க முடியாத சாதனை என்று கூறுகிறார். டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் இந்தியா சார்பில் தொடர்ந்து பங்கேற்பேன் என்று கூறியுள்ளார்.

பொழுதுபோக்கு

வசூல் வேட்டை நடத்தும் Kalki 2898 AD – படக்குழு வெளியிட்ட புதிய அறிவிப்பு

  • June 30, 2024
  • 0 Comments

இந்தியாவின் பெரும்பான்மையான திரையரங்குகளில் தற்போது திரையிடப்பட்டு வரும் படம் கல்கி 2898 ஏ.டி. பிரபாஸ் கதாநாயகனாக நடித்துள்ள இந்தப் படத்தில் கமல்ஹாசன், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். நாக் அஸ்வின் இயக்கியுள்ள இந்த படத்தில் சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். படத்தினை இந்தியாவின் மிகவும் தொன்மையான படத்தயாரிப்பு நிறுவனமான வைஜெயந்தி மூவீஸ் தயாரித்துள்ளது. இந்த படம் கடந்த 27ஆம் தேதி வெளியானது. இந்நிலையில் படத்தின் மூன்றாவது நாள் வசூல் குறித்து ப்டக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. […]

error: Content is protected !!