தமிழ்நாடு

தமிழகத்தில் கொதிக்கும் ரசத்தில் விழுந்த 20 வயது இளைஞர் பலி!

  • April 30, 2023
  • 0 Comments

தமிழக மாவட்டம் திருவள்ளூரில் இளைஞர் ஒருவர் கொதிக்கும் ரச பாத்திரத்தில் விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் கடந்த 23ம் திகதி, திருமண மண்டபத்தில் சமையல் வேலை நடந்துள்ளது. அப்போது 20 வயது இளைஞர் ஒருவர் அங்கு சமைத்துக் கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக கொதிக்கும் ரசம் இருந்த பாத்திரத்தில் தவறி விழுந்துள்ளார். இதனைப் பார்த்த அருகில் இருந்தவர்கள் பதறிப்போய் இளைஞரை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.உயிரிழந்த மாணவர் படுகாயங்களுடன் அனுமதிக்கப்பட்ட அவருக்கு […]

ஐரோப்பா

மீண்டும் களத்தில் குதித்த பிரான்ஸ் மக்கள்; குவிக்கப்பட்டுள்ள 12,000 அதிகாரிகள்!

  • April 30, 2023
  • 0 Comments

பிரான்ஸில் ஓய்வூதிய சீர்திருத்தத்துக்கு எதிராக மே 1 ஆம் திகதி நாடு முழுவதும் போராட்டங்கள் இடம்பெறவுள்ளது. இந்த நிலையில், பாதுகாப்புக்காக 12,000 அதிகாரிகள் குவிக்கப்பட உள்ளனர். ஓய்வூதிய சீர்திருத்தத்துக்கு எதிராக இடம்பெற உள்ள 13 ஆவது நாள் போராட்டம் இதுவாகும். தலைநகர் பரிசில் 100,000 பேர் வரை ஒன்றிணைவார்கள் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், வன்முறைகளும் நிகழும் எனவும் எதிர்பார்க்கப்பட்டுள்ளது. ஓய்வூதியத்துக்கு எதிராகவும், அரசுக்கு எதிராகவும் பலத்த எதிர்வினைகள் எழுந்துள்ள நிலையில், மிகவும் ஆக்ரோஷமான ஆர்ப்பாட்டமாக இது […]

வட அமெரிக்கா

அமெரிக்காவில் மயங்கிவிழுந்த பேருந்து ஓட்டுநர் – பல மாணவர்களின் உயிரை காப்பாற்றிய சிறுவன்

  • April 30, 2023
  • 0 Comments

அமெரிக்காவில் 13 வயது சிறுவனுக்குப் பாராட்டு மழை பொழிகிறது. பாடசாலை பேருந்தின் ஓட்டுநர் திடீரென மயங்கிவிழுந்த பின்பு பேருந்தைப் பாதுகாப்பாக நிறுத்திய சிறுவனுக்கே இவ்வாறு பாராட்டு மழை பொழிகிறது. அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்தில் அந்தச் சம்பவம் நடந்தது. பேருந்தில் 66 மாணவர்கள் பள்ளியிலிருந்து வீடு திரும்பிக்கொண்டிருந்தனர். அப்போது தமக்கு உடல்நலம் சரியில்லை என ஓட்டுநர் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிப்பது காணொளியில் பதிவாகியிருக்கிறது. திடீரென அவர் மயங்கிவிழுந்தபின் பேருந்து திசைமாறிச் செல்லத் தொடங்கியுள்ளது. உடனே டில்லன் ரீவ்ஸ் (Dillon […]

ஐரோப்பா

பிரான்ஸில் இறுக்கமாகும் சட்டம் – பலர் பாதிக்கப்பட வாய்ப்பு

  • April 30, 2023
  • 0 Comments

பிரான்ஸில் வேலை தேடுவோருக்கான சமூகநலக்கொடுப்பனவுகள் வழங்குவதில் மிக இறுக்கமான சட்டம் ஒன்று கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த புதிய சட்டத்தின் படி, ஒருவர் பணியிடத்தில் இருந்து அறிவித்தலின்றி விலகினால், அவர் அடுத்த இரு வாரங்களுக்குள் பணிக்குத் திரும்பாவிட்டால் அவர் வேலையில் இருந்து நீக்கப்பட்டவராக கருதப்படுவார். அப்படி வேலையில் இருந்து நீக்கப்படுபவர்களுக்கு வேலை தேடுவோர்களுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகையான சமூகநலக் கொடுப்பனவுகள் வழங்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இரு வாரங்களின் பின்னர் வேலையில் இருந்து நீக்கப்பட்டவராக கருத்தப்படும் ஒருவர், அதற்குரிய நியாயப்படுத்தல் ஆவணங்களை […]

இலங்கை

நீர்கொழும்பில் தமிழருக்கு நடந்த கொடூரம்

  • April 30, 2023
  • 0 Comments

நீர்கொழும்பு பொலிஸ் பிரிவில் தமிழ்க் குடும்பஸ்தர் ஒருவர் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.. கொழும்பு, மட்டக்குளியைப் பிறப்பிடமாகவும் நீர்கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட நான்கு பிள்ளைகளின் தந்தையான சுப்பிரமணியம் சபாரத்தினம் (வயது 51) என்பவரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார். 10 மணியளவில் இவரின் வீட்டுக்குள் வாள்களுடன் புகுந்த இனந்தெரியாத நபர்கள் கொலையைப் புரிந்துவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர் என்று பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. குறித்த குடுமபஸ்தரின் உடலில் 10 இற்கும் மேற்பட்ட வெட்டுக்காயங்கள் காணப்படுகின்றன. சடலம் நீர்கொழும்பு மாவட்ட பொது […]

ஐரோப்பா

ஸ்பெயினில் ஆச்சரியம் – ரோபோ மூலம் பிறந்த பெண் குழந்தைகள்

  • April 30, 2023
  • 0 Comments

ஸ்பெயினில் ரோபோ மூலம் பெண் குழந்தைகள் பிறந்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பிளேஸ்டேஷன் 5 கன்ட்ரோலரைப் பயன்படுத்தி “ஸ்பெர்ம் ரோபோ” மூலம் கருத்தரிக்கப்பட்ட முதல் குழந்தைகள் வெற்றிகரமாகப் பிறந்துள்ளன. விந்தணுவை ஊசி மூலம் செலுத்தும் ரோபோக்களளை ஸ்பெயினின் பார்சிலோனா பொறியாளர்கள் மேம்படுத்தினர். அவை அமெரிக்காவின் நியூயார்க் நகர கிளினிக்கிற்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், அந்த ரோபோக்களைப் பயன்படுத்தி விந்தணு செலுத்தப்பட்டு உருவான முதல் 2 பெண் குழந்தைகள் எவ்வித சிக்கலுமின்றி பிறந்துள்ளனர். இதன்மூலம் செயற்கை கருத்தரிப்பு முயற்சிக்கு […]

இலங்கை

பிரான்ஸில் மீண்டும் வீதிக்கு இறக்கும் மக்கள் – 12,000 அதிகாரிகள் குவிப்பு

  • April 30, 2023
  • 0 Comments

பிரான்ஸில் ஓய்வூதிய சீர்திருத்தத்துக்கு எதிராக மே 1 ஆம் திகதி நாடு முழுவதும் போராட்டங்கள் இடம்பெறவுள்ளது. இந்த நிலையில், பாதுகாப்புக்காக 12,000 அதிகாரிகள் குவிக்கப்பட உள்ளனர். ஓய்வூதிய சீர்திருத்தத்துக்கு எதிராக இடம்பெற உள்ள 13 ஆவது நாள் போராட்டம் இதுவாகும். தலைநகர் பரிசில் 100,000 பேர் வரை ஒன்றிணைவார்கள் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், வன்முறைகளும் நிகழும் எனவும் எதிர்பார்க்கப்பட்டுள்ளது. ஓய்வூதியத்துக்கு எதிராகவும், அரசுக்கு எதிராகவும் பலத்த எதிர்வினைகள் எழுந்துள்ள நிலையில், மிகவும் ஆக்ரோஷமான ஆர்ப்பாட்டமாக இது […]

இலங்கை

இலங்கையில் 52 வயதான பெண் ஒருவருக்கு நடந்த கொடூரம்

  • April 30, 2023
  • 0 Comments

மிஹிந்தலை பெண்ணொருவரை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி, கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த குற்றச்சாட்டில் 47 வயதுடைய நபர் ஒருவரை பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர். மிஹிந்தலை, தொரமடலாவ பிரதேசத்தில் வசிக்கும் 52 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார். தமது தாயுடன் வசித்து வந்த குறித்த பெண் நேற்று வீட்டில் தனிமையில் இருந்துள்ளார். அதன்போது, ​​பக்கத்து வீட்டில் வசித்துவந்த சந்தேக நபர், குறித்த வீட்டுக்குச்சென்ற அந்தப் பெண்ணை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது. வெளியில் சென்று வீடு திரும்பிய […]

வட அமெரிக்கா

அமெரிக்காவின்முதல் குடியரசு வங்கிக்கு ஏற்பட்டுள்ள நிலை!

  • April 30, 2023
  • 0 Comments

அமெரிக்காவின் முதல் குடியரசு வங்கி திவாலாகும் நிலையில் உள்ளதென தகவலட வெளியாகியுள்ளது. கலிபோர்னியாவை தலைமை இடமாக கொண்டு இயங்கும் முதல் குடியரசு வங்கி கடந்த ஓராண்டாக சந்தாதாரர்கள் மற்றும் முதலீட்டாளர்களின் எண்ணிக்கை குறைந்ததில் கடும் பொருளாதார சரிவை சந்தித்து வருகிறது. மேலும் வெள்ளிக்கிழமை முதல் குடியரசு வங்கியின் பங்குகள் 40% சரிந்து கடும் வீழ்ச்சியடைந்தது. இதனால் வங்கியின் 97% பங்குகள் வீழ்ச்சியடைந்து திவாலாகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் வங்கியின் வாடிக்கையாளர் நலனுக்காக அமெரிக்க பெடரல் டெபாசிட் இன்சூரன்ஸ் […]

வாழ்வியல்

ஆண்மையை பாதிக்கும் உணவுகள் – ஆண்களுக்கு எச்சரிக்கை

  • April 30, 2023
  • 0 Comments

பதப்படுத்தப்பட்ட உணவுகள் ஆபத்தானவை என்பதை தற்போது உறுதியாக கூறலாம். பதப்படுத்தப்பட்ட உணவுகளால் சிறு வயதிலேயே மரணம், பல்வேறு நோய்கள் மற்றும் குறைபாடுகள் ஏற்படுவதாக கூறப்பட்டு வந்த நிலையில், அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வில் ஆண்மை குறைவுக்கும் காரணமாக இருப்பதாகத் தெரிய வந்துள்ளது. அதிக கொழுப்புச் சத்து மிக்க உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள் ஆண்களின் விந்து உற்பத்தியை பாதிப்பதாக தெரிய வந்துள்ளது. ஹார்வேர்டு பல்கலைக்கழகம் சார்பில் 18 வயது முதல் 20 வயதுக்குட்பட்ட 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரிடம் நடத்தப்பட்ட இந்த […]