ஐரோப்பா

லண்டனில் 14 வயதுடைய சிறுவன் மீது துப்பாக்கிச்சூடு!

லண்டனின் வூல்விச்சில் (Woolwich) 14 வயதுடைய சிறுவன் ஒருவர் துப்பாக்கிச்சூட்டிற்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

குறித்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.

இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த காவல்துறையினர் பதின்ம வயதுடைய மூன்று இளைஞர்களை கைது செய்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும், சாட்சிகள், சிசிடிவி அல்லது டாஷ்கேம் காணொளிகள் இருந்தால் வழங்குமாறும் அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!