லங்கா IOC நிறுவனமும் 26 எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கான செயற்பாடுகளை இடைநிறுத்தியது!
லங்கா IOC நிறுவனம் தனது 26 எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கான செயற்பாடுகளை இடைநிறுத்த தீர்மானித்துள்ளது.
QR முறைமையில் இருந்து விலகி எரிபொருள் விநியோகம் செய்யப்படாததால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஞசு குறியீட்டை மீறி தொடர்ந்து எரிபொருளை விற்பனை செய்து வந்த இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனமும் நேற்று 40 எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் விற்பனையை இடைநிறுத்த தீர்மானித்தது.
(Visited 1 times, 1 visits today)