காவல்துறை முன்னிலையில் ஆயுதங்களுடன் மோதிக்கொண்ட பாரதிய ஜனதா கட்சி
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் பாரதிய ஜனதா கட்சியை நூறாவது மங்கி பாஸ் நிகழ்ச்சி நடைபெற்றது இதற்கு இந்து மக்கள் கட்சியைச் சேர்ந்த ஈஸ்வரன் சங்கர் இருவரும் கலந்து கொண்டு நிகழ்ச்சியை பற்றி தவறுதலாக கூறியதாக தெரிகிறது தெற்கு மாவட்ட தலைவர் மங்கலம் ரவி இது குறித்து அவர்களிடம் கேட்க வந்ததாக தெரிகிறது அப்பொழுது இவர் இருமலுக்கு இடையே வாக்குவாதம் முற்றி கைகளைப்பில் அகழ்ந்த இரும்பு கம்பி கட்டை ராடுகளை எடுத்து தாக்கிக் கொண்டனர் காவல்துறை தடியும் இதில் அடங்கும் அப்பொழுது காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் சமாதானப்படுத்தி தடுத்து நிறுத்தினார் இதில் மாவட்டத் தலைவர் மங்களா ரவி வேஷ்டி அவிழ்க்கப்பட்டு 4க்கு மேற்பட்டோர் சேர்ந்து அடித்தது இதில் தெரிய வருகிறது (குறிப்பு சிசிடிவி புட்டேஜ் பொதுமக்கள் எடுத்த வீடியோ ) மேலும் உடனே இந்து மக்கள் கட்சி மாவட்ட தலைவர்ஈஸ்வரன் மற்றும் சங்கர் தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பட்டன அப்பொழுது அவர்கள் கூறியது மங்கி பாஸ் நிகழ்ச்சி பார்த்துவிட்டு நாங்கள் எங்களது கடைக்கு வந்த பொழுது மங்களம் ரவி அவராக எங்களை தேடி வந்து தாக்கம் முற்பட்டார் நாங்களும் தாக்கினோம் தேவை இல்லாமல் எங்கள் மீது கொலை வெறி தாக்குதல் செய்தார் என்று தெரிவித்தனர் மங்கள ரவை கூறுகையில் பிஜேபியின் வளர்ச்சி பிடிக்காமல் பாரத பிரதமர் பேசிய கொச்சைப்படுத்தி பேசியதாலயே கட்சி வளர்ச்சியை தடுக்க வேண்டும் என்பதற்காகவே தவறுதலாக பேசி ஏன் என்று கேட்கும் பொழுது நான்கு பேர் என்னை தாக்கி வேட்டியை அவிழ்த்து விட்டு கட்டையால் தாக்கினர் என்றும் தெரிவித்தார் இரு வேறு கோஷியாக இருந்தாலும் பிஜேபி ஒன்றாக இருந்தவர்கள் தற்பொழுது போட்டி பொறாமைக் கட்சி வளர்ச்சி பொறாமையால் பயங்கர 19 தாக்கியதால் பஸ் நிலையம் மற்றும் பொதுமக்கள் இடையே பெரும் பரபரப்பு அதிர்ச்சிஏற்படுத்தி உள்ளது இது எப்படியாவது இருந்தாலும் தாராபுரம் பகுதியில் காவல்துறை முன்னிலையில் இரு வேறு கட்சியைச் சேர்ந்தவர்கள் தாக்கிக் கொண்டது மக்களுடைய பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது