பெரிய விவகாரத்தில் சிக்கும் நடிகை… சத்தம் இல்லாமல் பரவி வரும் ரகசியம்

அந்த இளம் தயாரிப்பாளர் பற்றிய பேச்சு இப்போது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. வந்த வேகத்தில் டாப் ஹீரோக்களை வைத்து படங்களை தயாரிக்க ஆரம்பித்தார்.
பெரிய இடத்து பினாமி என்று கூட பேசப்பட்டது. சமீபத்தில் நடந்த ரெய்டு விவகாரம் கூட சந்தேகத்தை உறுதிப்படுத்தியது.
ஆனால் அது சத்தம் இல்லாமல் அடங்கி விட்டது. ஆனாலும் முக்கிய நடிகர்களின் பெயர்கள் இதில் அடிப்பட்டு வருகிறது. அவர்களும் விசாரணை வட்டத்திற்குள் வரலாம் என்கின்றனர்.
ஆனால் இதையெல்லாம் தாண்டி அந்த நம்பர் நடிகை தான் இதில் சம்பந்தப்பட்டிருப்பார். அவரை விசாரித்தால் பல ரகசியங்கள் வெளிவரும் என ஒரு தகவல் சத்தம் இல்லாமல் பரவி வருகிறது.
அதேபோல் நடிகையின் சமீப கால வளர்ச்சி வெளிநாடு பயணம் எல்லாமே சந்தேகத்தை தூண்டி இருக்கிறது. ஆனாலும் பெரிய இடத்து விவகாரம் என்பதால் நடிகை ஈசியாக தப்பித்துக் கொள்வார்.
ஏற்கனவே சர்ச்சைகளுக்கு பஞ்சம் இல்லாமல் இருக்கும் நடிகை இப்போது பெரிய விஷயத்தில் சிக்கி விட்டார். இதெல்லாம் அவருக்கு சாதாரணம். எல்லாத்தையும் சமாளிப்பார் என நடிகை பற்றி கோடம்பாக்கத்தில் சத்தம் இல்லாமல் பேசி வருகின்றனர்.