பிரித்தானியாவில் ஏழு குழந்தைகளை கொன்ற தாதிக்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு!

பிரித்தானிய வைத்தியசாலையொன்றில் புதிதாகப் பிறந்த 07 சிசுக்களைக் கொன்ற தாதிக்கு பிரித்தானிய நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
குறித்த தீர்ப்பு இன்று (21.08) வழங்கப்பட்டுள்ளது.
33 வயதான தாதி கடந்த 2015 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் தான் பணிபுரிந்த வைத்தியசாலையில் பிறந்த 07 குழந்தைகளை கொன்றதாகவும் மேலும் 06 குழந்தைகளை கொல்ல முயற்சித்ததாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
(Visited 12 times, 1 visits today)