இலங்கை இன்றைய முக்கிய செய்திகள்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் வசம் இருந்த குண்டு துளைக்காத வாகனம் ஒப்படைப்பு!

  • October 4, 2025
  • 0 Comments

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பிற்காக வழங்கப்பட்ட குண்டு துளைக்காத வாகனம்  இன்று (04.10) அரசாங்கத்திடம் மீள ஒப்படைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சிறப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்ட மஹிந்த ராஜபக்ஷவின் ஊடகப் பேச்சாளர் வழக்கறிஞர் மனோஜ் கமகே,  ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை நீக்கும் சட்டம் நடைமுறைக்கு வந்த பிறகு,   அனைத்து உத்தியோகபூர்வ வாகனங்களும் 5 ஆவது நிறைவேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லமும் மீள ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அறிவித்தார். கூடுதலாக, மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பிற்காக பாதுகாப்பு அதிகாரிகள் பயணிக்கும் […]

error: Content is protected !!