இலங்கை வணிகம்

இலங்கையில் தங்கத்தின் விலை திடீரென 3000 ரூபா உயர்வு

  • December 12, 2025
  • 0 Comments

உலக சந்தையில் தங்கத்தின் விலை கணிசமாக உயர்ந்ததைத் தொடர்ந்து இலங்கையில் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது. இன்றைய (12) நிலவரப்படி, உலகளவில் தங்கத்தின் விலை 4,266 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது. இலங்கையில் தங்கத்தின் விலை நேற்றைய (11) விலையுடன் ஒப்பிடும்போது இன்று ரூ.3,000 அதிகரித்துள்ளது. அதன்படி, கொழும்பு புறக்கோட்டை தங்கச் சந்தையில் 22 காரட் தங்கத்தின் விலை ரூ.312,000 ஆக உயர்ந்துள்ளது. இதற்கிடையே, நேற்று ரூ.336,000 ஆக இருந்த 24 காரட் தங்கத்தின் விலை ரூ.339,000 ஆக உயர்ந்துள்ளதாக […]

error: Content is protected !!