இலங்கை: புதிதாக வடிவமைக்கப்பட்ட கடவுச்சீட்டுகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு!
இராஜதந்திர, உத்தியோகபூர்வ மற்றும் வழக்கமான கடவுச்சீட்டுகளுக்கான புதுப்பிக்கப்பட்ட நிறங்கள் மற்றும் வடிவமைப்புகளுடன் கூடிய புதிய கடவுச்சீட்டுகள் ஒக்டோபர் மாதம் முதல் வழங்கப்படும் என பொது பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய புதிய அம்சங்களைக் கொண்ட இலங்கைக் கடவுச்சீட்டுக்கள் 3 வெவ்வேறு நிறங்களுடன் வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.
(Visited 45 times, 1 visits today)





