விளையாட்டு

ஸ்கொட்லாந்தின் அதிரடியில் வீழ்ந்தது இத்தாலி!

T 20 உலக்கிண்ண தொடரில் 7ஆவது லீக் ஆட்டத்தில் இத்தாலி அணியை 73 ஓட்டங்களால் தோற்கடித்துள்ளது ஸ்கொட்லாந்து அணி.

T20 போட்டியில் இன்று (09) நடைபெற்ற 7 ஆவது லீக்
ஆட்டத்தில் இத்தாலி Italy மற்றும் ஸ்கொட்லாந்து Scotland அணிகள் மோதின.

நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இத்தாலி அணி முதலில் களத் தடுப்பை தேர்வு செய்தது.

இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய ஸ்கொட்லாந்து அணி அதிரடியாக ஆடி 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகளை மட்டும் 207 ஓட்டங்களைப் பெற்றது.

கடின இலக்கை துரத்திய இத்தாலி அணி 16.4 ஓவர்களில் 134 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் அடிப்படையில் ஸ்கொட்லாந்து அணி 73 ஓட்டங்களால் அபார வெற்றிபெற்றது.

Dila

About Author

You may also like

இந்தியா விளையாட்டு

ராஜஸ்தான் வெற்றிபெற 155 ரன்களை இலக்காக நிர்ணயித்த லக்னோ

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் 26-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர்
இந்தியா விளையாட்டு

10 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் நடைபெற்ற 26வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ
error: Content is protected !!