பொழுதுபோக்கு

‘Love Oh Love’ படத்தின் First Look வெளியீடு!

நடிகர் விஜய் சேதுபதி ‘Love Oh Love’ படத்தின் First Look போஸ்டரை வெளியிட்டுள்ளார்.

இப்படத்தினை மகேஷ் ராஜேந்திரன் எழுதி இயக்கியுள்ளார்.

மேலும், பி.ஜி. முத்தையா ஒளிப்பதிவாளராகவும், என்.பி. ஸ்ரீகாந்த் படத்தொகுப்பாளராகவும், பி.ஏ. மகேந்திரன் கலை இயக்குநராகவும் பணிப்புரிகின்றனர்.

இதேவேளை, பவிஷ் நாராயண் மற்றும் நாக துர்கா ஆகியோர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Mahi

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்
error: Content is protected !!