பொழுதுபோக்கு

‘லீடர்’ ஆக வருகிறார் லெஜெண்ட் சரவணன்!

பிரபல தொழில் அதிபர் லெஜெண்ட் சரவணன் ஆரம்பத்தில் விளம்பரத்தில் நடித்து – அதன்பின்னர் சினிமாவிலும் கால் பதித்தார்.

வியாபாரத்தை போலவே நடிப்பிலும் லெஜெண்ட் சரவணனன் கவனம் செலுத்தி வருகிறார்.

இவர் நடித்த லெஜெண்ட் திரைப்படம் வெற்றிநடை போடவில்லை. படு மோசமான படமெனவும் கூறிவிட முடியாது,

இந்நிலையிலேயே அடுத்ததாக சிறந்த கதை அம்சம் உள்ள இயக்குநருடன் பணியாற்ற வேண்டும் என பல இயக்குநர்களிடம் கதை கேட்டு வந்தார்.

தற்போது, எதிர்நீச்சல், கருடன் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய துரை செந்தில் குமாருடன் இணைந்துள்ளார்.

அதிரடி ஆக்சன் திரைப்படமாக உருவாகிவரும் இப்படத்திற்கு, ‘லீடர்’ எனப் பெயரிட்டுள்ளதாக கிளிம்ஸ் வெளியிட்டு அறிவித்துள்ளனர்.

Dila

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்
error: Content is protected !!