யாழ்ப்பாணத்துச் சிறுமி கில்மிஷாவுக்கு அடித்தது அதிஷ்டம்…

பிரபல தென்னிந்திய தொலைக்காட்சி இசை நிகழ்ச்சியின் வெற்றியாளரான யாழ் சிறுமி கில்மிஷாவுக்கு கொடுத்த வாக்கை நிறைவேற்றியுள்ளார் வசந்த்.
இது குறித்து கில்மிஷா தெரிவித்த கருத்துக்கள் வைரலாகி வருகின்றது.
“கனவுகள் மெய்ப்பட்ட பொழுதுகள் … முருகன் கோயில் மீது பாடல் பாட எனக்கு வாய்ப்பு தருவதாக சரிகமப மேடையில் வைத்து வசந்த் Sir சொன்ன வார்த்தைகள். அவர் தந்த பெரு வாய்ப்பு நிறைவேறியது. Srinivas Sir உடன் இணைந்து முருகன் கோவில் மீது பாடல் பாடிய தருணம்.” என அவர் பதிவிட்டுள்ளார்.
(Visited 10 times, 1 visits today)